1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் பயங்கர தீ விபத்து..!

1

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அதனை சுற்றி ஓலை கீற்றுகள் கட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது. அதன்மேல் தீப்பொறி பட்டு விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
அந்த ஓலைகள் மீது தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட ராக்கெட் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

 இதன் காரணமாக அந்த சாலை முழுவதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தால் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



 

Trending News

Latest News

You May Like