1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா! அஜித்குமார் பங்கேற்பாரா..?

1

ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதாளர்களை மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை அறிவித்துள்ள நிலையில் அவை அஜித் குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகிய தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பாராட்டு விழா நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like