பிப்.10 நாகையில் உள்ளூர் விடுமுறை..!

நாகையில் நீலாயதாட்சி அம்மன் கோவில் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் நாகை நீலாயதாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் பிப்ரவரி 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் இதனை ஈடு செய்யும் வகையில் பிப். 15ஆம் தேதி வேலைநாள் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.