1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! 'லியோ' தெலுங்கு பதிப்பை வெளியிட தடை..!

1

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில்  பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள 'லியோ' படத்தின் தலைப்பு பிரச்சனை தொடர்பாக இதன் தெலுங்குப் பதிப்பை அக்டோபர்  20 ஆம் தேதி வரை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்து.

D என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தெலுங்கானா   நீதிமன்றம் இந்த அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக LEO படத்திற்கு 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.


 

Trending News

Latest News

You May Like