1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! விபத்தில் சிக்கிய லெஜெண்ட் பட நடிகை..!

1

2022 -ம் ஆண்டு சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஊர்வசி ரவுத்தலா.

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் ஊர்வசி ரவுத்தலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் பாபிதியோல் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். 

இந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சியை ஐதராபாத்தில் படமாக்கிய போது, ஊர்வசி ரவுத்தலா விபத்தில் சிக்கினார். அவருக்கு பலத்த காயமும், எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like