1. Home
  2. தமிழ்நாடு

முடங்கியது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்..!

Q

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியிருக்கிறது. இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் மெட்டா நிறுவனத்தில் இருந்து வெளியிடப்படவில்லை.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் X தளத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஃபேஸ்புக் தளத்தில் இருந்து அனைவரது அக்கவுண்ட்டும் தானாக லாக்-அவுட் செய்யப்பட்டதால் பயனாளர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like