அதிமுகவில் இருந்து நீக்கம்!

வாடகைக்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவாகரத்தில், குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பு உட்பட கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் பொன்னம்பலத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/A0oOa7p7Nf
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) January 30, 2025