அடுத்த மாதம் முதல் அண்ணாமலையின் அதிரடி பேட்டிகளை எதிர்பார்க்கலாம்..!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8-9 மாதங்களே உள்ள நிலையில், மீண்டும் அண்ணாமலை அதிரடியாகவும் தொடர்ச்சியாகவும் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் செய்தியைகளை கவனிக்கும் பார்வையாளர்களிடையே உள்ளது.
இந்த நிலையில் இன்று தனியார் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கச்சென்றபோது, அவர் ஆகஸ்ட் முதல் தொடர்ச்சியாக பேசுவதாக கூறி சென்றார். செய்தியாளர்களை தான் 'மிஸ்' செய்வதாக கூறிய அவர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக பேசுவேன் என்று கூறினார்.