Exit Polls : காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி..! ஹரியானாவிலும் காங்கிரஸ் ஆட்சி..!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 59 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு 21 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் Peoples Pulse எக்ஸிட் போல் முடிவுகள் தேசிய மாநாட்டு கட்சி 33-35 இடங்கள் மக்கள் ஜனநாயகக் கட்சி 7-11 பாஜக 23-27 காங்கிரஸ் 13-15 ஆம் ஆத்மி 0-1 இதர கட்சிகள் 4-5
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள் Republic Bharat - Matrize etrize 11-15 28 25-31 12 0-2 0-1 தேசிய மாநாட்டுக் கட்சி 11 முதல் 15 இடங்கள் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்கள் பாஜக 25 முதல் 31 இடங்கள் காங்கிரஸ் 12 இடங்கள் அப்னி கட்சி 0 முதல் 2 இடம் இதர கட்சிகள் 0 முதல் 1 இடம்
ஹரியானா Dhruv Research எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸ்- 50 முதல் 64 இடங்கள் பாஜக 22 முதல் 32 இடங்கள்
ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகள் Dainik Bhaskar: காங்கிரஸ் 44 முதல் 54 இடங்கள் பாஜக 15- 29 இடங்கள் ஜேஜேபி 0 முதல் 1 இடம் லோக்தள் 1 முதல் 5 இடம்