1. Home
  2. தமிழ்நாடு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் வெல்லப்போவது யார்?

1

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ஆம் தேதி செவ்வாய்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபடவுள்ளன. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

1.ரிபப்ளிக் பிமார்க்

பாஜக கூட்டணி - 359

இந்தியா கூட்டணி - 154

மற்றவை - 30

2.ரிபப்ளிக் மேட்ரிஸ்

பாஜக கூட்டணி - 353 - 368

இந்தியா கூட்டணி - 118 - 133

மற்றவை - 43 - 48

3.இந்தியா நியூஸ்

பாஜக கூட்டணி - 371

இந்தியா கூட்டணி - 125

மற்றவை - 47

4.டிவி 5 தெலுங்கு

பாஜக கூட்டணி - 359

இந்தியா கூட்டணி - 154

மற்றவை - 30

5.ஜன்கி பாத்

பாஜக கூட்டணி - 362 - 392

இந்தியா கூட்டணி - 141 - 161

மற்றவை - 10 - 20

இதில் பெரும்பாலான நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக(DMK Alliance) தலைமையில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் அதிமுக(ADMK Alliance) தலைமையில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும், பாஜக(BJP Alliance) தலைமையில் பட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், நாம் தமிழர் கட்சி புதுவையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் தனித்து களத்தில் உள்ளனர்.

கருத்துக்கணிப்பு முடிவுகள்: மக்களவைத் தேர்தல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன.

1.இந்தியா டுடே

திமுக கூட்டணி - 26 - 30

அதிமுக கூட்டணி - 6 - 8

பாஜக கூட்டணி - 1 - 3

2. சிஎன்என் நியூஸ் 18

திமுக கூட்டணி - 36 - 39

அதிமுக கூட்டணி - 2

பாஜக கூட்டணி - 1 - 3

3.டிவி-9

திமுக கூட்டணி - 35

அதிமுக கூட்டணி - 0

பாஜக கூட்டணி - 4

4.ஏபிபி - சி வோட்டர்

திமுக கூட்டணி - 37 - 39

அதிமுக கூட்டணி - 0

பாஜக கூட்டணி - 2

5. ஜன்கி பாத்

திமுக கூட்டணி - 34 - 38

அதிமுக கூட்டணி - 1

பாஜக கூட்டணி - 5

பெரும்பாலான நிறுவனங்களில் கருத்துக்கணிப்பின்படி தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like