1. Home
  2. தமிழ்நாடு

இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு..!

Q

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் தொடரும் மோதல் காரணமாக தாய்லாந்து நாட்டில் 7 மாகாணங்களான உபோன் ரட்சதானி, பிரசாத் தா முயென் தோம். சிசாகெட், சோங் சாங் ப்ராக்யா பகுதிகளுக்கும் பான் க்லாங் லுயெக், பான் லேம் & பான் பாட் காட், டிராட்டுக்கு எல்லை பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், கம்போடியா - தாய்லாந்து எல்லையில் மோதல் நீடிக்கும் நிலையில், இந்தியர்களுக்காக 085592881676 என்ற அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் phnompenh@mea.gov.in என்ற மின்அஞ்சலில் விவரங்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like