1. Home
  2. தமிழ்நாடு

இன்று மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

1

சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு காலை 9.30, 10.56, 11.40, 12.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே செல்லும். அதேபோல, செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.30, மதியம் 1.00, 1.45, பிற்பகல் 3.05 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கபெருமாள்கோவிலில் இருந்து புறப்படும்.

சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே இந்த ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுகின்றன என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like