1. Home
  2. தமிழ்நாடு

முட்டையின் விலை கிடுகிடு உயர்வு..!

1

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கிருந்து தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களுக்கு முட்டை வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மே 1ஆம் தேதி 4.62 ரூபாய்க்கு விற்பனையான முட்டையின் விலை தற்போது 5 ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 10 நாட்களில் முட்டையின் விலை 1.10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like