பாசிசம் வீழட்டும்; இந்தியா வெல்லட்டும் - உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்..!
நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் அறிவித்தது திமுக.
அனைத்து மக்களவை தொகுதிகளில் பிப்.16, 17, 18இல் திமுக அரசின் சாதனை மற்றும் மத்திய அரசின் மோசமான செயல்பாடு குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.