இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! இந்திய விமானப்படையில் வேலை செய்யலாம்..!
இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு ராணுவ ஆள் சேர்ப்பிற்கான இணையவழி விண்ணப்பபதிவு வருகிற ஜூலை 28-ம் தேதி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. மேலும் இதற்கான இணையவழி தேர்வு வருகின்ற அக்டோபர் மாதம் 18-ம் தேதி நடைபெறவுள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் 2004-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி முதல் 2008-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதிக்குள் பிறந்த திருமணமாகாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
.png)