1. Home
  2. தமிழ்நாடு

இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..! அக்.31க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி...!

1

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன்   செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்த வேண்டும்.

இதுவரை செலுத்தாதவர்கள் இம்மாத இறுதிக்குள் (31.10.2024 ) செலுத்தி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுமாறும் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like