1. Home
  2. தமிழ்நாடு

வயிற்றில் இருந்த முடியை அகற்றி பெண்ணின் உயிரை மீட்ட மருத்துவர்கள்!

1

புதுச்சேரி சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 2 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதற்காக ஏகப்பட்ட வைத்தியமும் பார்த்துள்ளார் இருப்பினும் அவருக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை .

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்றபோது அந்த பெண்ணின் இறைப்பை முழுவதும் முடி இருந்ததை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்ய பருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.பின்னர் அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ முடியை போராடி அகற்றியுள்ளனர்.

Trichotillomania என்ற உளவியல் பாதிப்பால், கடந்த ஒரு வருடமாக அவர் தலைமுடியை சாப்பிட்டு வந்துள்ளார். தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ள அவருக்கு, மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like