தீபாவளிக்கு சொந்த ஊரு போகணுமா..? ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்..!
தெற்கு ரயில்வே அறிக்கை:
அக்டோபர் 17 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை நாளை(ஆகஸ்ட் 18)யும், அக்டோபர் 18 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை, நாளை மறுதினம் ஆகஸ்ட் 19 ஆம் தேதியும் புக்கிங் செய்யலாம்.
அதேபோல,அக்டோபர் 19 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 20 ஆம் தேதியும் அக்டோபர் 20க்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 21 ஆம் தேதியும் புக்கிங் செய்யலாம்.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.