1. Home
  2. தமிழ்நாடு

வாடகைக்கு காதலன், காதலி வேண்டுமா?' - இது சீனா இளசுகளின் புது ட்ரெண்ட்!

Q

காதலர் இல்லாமல் தனித்து வாழும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே சீன ஆன்லைன் நிறுவனம தனித்து வாழும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வாடகை காதலர்கள்" என்ற வினோத விளம்பரம் வெளியிட்டது. 
 திருமணத்திற்காக பெற்றோரால் வற்புறுத்தப்படும் இளைஞர்கள் பெற்றோரின் அதிருப்தியை சமாளிக்க ஒரு வாடகை காதலனை தேர்வு செய்து அழைத்து வருகிறார்கள்.
இன்னும் சிலர் தனது துணையை வெறுப்பேற்றுவதற்காகவும் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த சேவையின் விதிமுறைகளில் முத்தம், கைப்பிடித்தல் போன்ற எந்தவித உடல் தொடர்புகளுக்கு அனுமதி இல்லை.
அவரோடு ஊர் சுற்றலாம், ஷாப்பிங் செல்லலாம், வீட்டிற்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தலாம் வாடகை நேரம் முடிந்தவுடன் கழற்றிவிடலாம். இந்த சேவையில் ஒரு ஆண் அல்லது பெண்ணை வாடகைக்கு எடுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு இந்த ाल माझांकना ₹5000 - ₹10000 வரை வசூலிக்கிறார்களாம்.

Trending News

Latest News

You May Like