சமூக வலைத்தளத்தில் பொருட்கள் ஆர்டர் செய்பவரா நீங்கள்?
ஆன்லைன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்து வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், வாட்சப், பேஸ்புக் போன்றவற்றிலும் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் அவை அனைத்தும் நபதகுந்தவை அல்ல. சமீபத்தில் நபர் ஒருவர் காஞ்சிபுரம் பட்டு புடவை வாங்க சமூகவலைத்தளத்தில் ரூ.20,000 கொடுத்து ஏமாந்திருக்கிறார். எனவே நீங்கள் சமூக வலைத்தளம் மூலம் பொருட்கள் வாங்கும்போது நன்கு சிந்தித்து வாங்குங்கள்.