2024ஆம் ஆண்டில் எந்தெந்த நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தெரியுமா ?
2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் வரும் 2024 ஆண்டில் பொது பண்டிகை அல்லது விடுமுறை நாட்கள் எவை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளுக்கு 2024ஆம் ஆண்டில் எந்தெந்த நாட்களில் விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.png)