கொரோனா எங்கிருந்து பரவியது தெரியுமா? உறுதிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு!

கொரோனா எங்கிருந்து பரவியது தெரியுமா? உறுதிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு!

கொரோனா எங்கிருந்து பரவியது தெரியுமா? உறுதிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு!
X

கொரோனா வைரஸ் வௌவால்களிடம் இருந்தே பரவி உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் மனிதனின் தவறினால் ஆய்வகத்தில் இருந்து வந்ததா அல்லது உயிரினங்களிடம் இருந்து பரவியதா என்ற விவாதம் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனாவில் வுகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதா என்பதை அறிய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வேறு உயிரினத்தில் இருந்து பரவியதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக உலகசுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார், அதனால் வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

newstm.in

Next Story
Share it