பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
X

பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தியாவில் முக்கியமான இயக்குநராக மாறிவிட்டார். பாகுபலி படங்களுக்கு மட்டுமே சுமார் 100 கோடிகளுக்கு மேல் அவருக்கு சம்பளம் கொடுத்ததாக தெரிகிறது. தெலுங்கில் இதுவரை தோல்வியே கொடுக்காத இயக்குனராக வலம் வருகிறார் ராஜமௌலி.

அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் RRR என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் எனும் பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி. இந்தப்படத்திற்கும் ராஜமௌலி 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனிடையே அவர் ஹைதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் நல்கொண்டா பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் 100 கோடி பரப்பளவில் பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார். ராஜமௌலியின் மொத்த சொத்து மதிப்பு தற்போது சுமார் 1500 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. 

newstm.in

Next Story
Share it