1. Home
  2. தமிழ்நாடு

எம்.பி-ஆன கமல்ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம், என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா?

1

ராஜ்யசபா எம்.பி கமல்ஹாசனின் மாத சம்பளம் மற்றும் சலுகைகள்:

1. ராஜ்யசபா எம்.பி. கமல்ஹாசனுக்கு மாத சம்பளம் 1.24 லட்சம் வழங்கப்படும். 

2. நாடாளுமன்ற வருகை நாட்களில் தினசரி படியாக ரூ.2500 கிடைக்கும். 

3. அலுவலக பராமரிப்பு மற்றும் உதவியாளர் சம்பளம் ரூ.70,000 வழங்கப்படும். 

4. இலவச தொலைபேசி மற்றும் இணையத்தள வசதி வழங்கப்படும். 

5. பதவி காலத்தில் டெல்லியில் இலவச வீடு அல்லது விடுதி வசதி வழங்கப்படும். 

6. சீனியாரிட்டி அடிப்படையில் பங்களா வீடு கிடைக்கும். 

7. இலவச மருத்துவ சேவை கிடைக்கும். 

8. அதேபோல எம்பிக்கள் அவர்களது குடும்பத்துடன் ஆண்டுக்கு 34 இலவச உள்நாட்டு விமான பயணங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். 

9. பதவி காலம் முடிந்ததும் ஓய்வூதியமாக ரூ.31,000 வழங்கப்படும். 

10. தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயணமாக எப்போது வேண்டுமானாலும் முதல் வகுப்பில் ரயில் பயணம் மேற்கொள்ளலாம்.

11. அதுபோல ஆண்டுக்கு 50,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 

12. எம்பிக்களின் சாலை பயண செலவை அரசே ஏற்கும். 

Trending News

Latest News

You May Like