1. Home
  2. தமிழ்நாடு

2021இல் எத்தனை அரசு விடுமுறை நாட்கள் தெரியுமா? அரசாணை வெளியீடு!

2021இல் எத்தனை அரசு விடுமுறை நாட்கள் தெரியுமா? அரசாணை வெளியீடு!


2021ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 23 நாட்கள் வரும் ஆண்டில் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 1 - ஆங்கிலப்புத்தாண்டு

ஜனவரி 14 - பொங்கல்

ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16 - உழவர் திருநாள்

ஜனவரி 26 - குடியரசு தினம்

ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு

ஏப்ரல் 2 - புனித வெள்ளி

ஏப்ரல் 13 - தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல் 14 - தமிழ்ப்புத்தாண்டு,அம்பேத்கர் பிறந்தநாள்

ஏப்ரல் 25 - மகாவீர் ஜெயந்தி

மே 1மே தினம்

மே 14 - ரம்ஜான்

ஜூலை 21 - பக்ரீத்

ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்

ஆகஸ்ட் 20 - மொகரம்

ஆகஸ்ட் 30 - கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 10 - விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 14 - ஆயுத பூஜை

அக்டோபர் 15 - விஜயதசமி

அக்டோபர் 19 - மிலாது நபி

நவம்பர் 4 - தீபாவளி

டிசம்பர் 25 - கிருஸ்துமஸ்

newstm.in

Trending News

Latest News

You May Like