1. Home
  2. தமிழ்நாடு

இதுக்கு கூட விடுமுறை தருவாங்களா அதுவும் சம்பளத்துடன்..?

1

Dating செல்ல விடுமுறை...

தாய்லாந்தைச் சேர்ந்த மார்கெட்டிங் நிறுவனம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்குகிறது. காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது. தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதைக் கேட்டு தலைமை இந்த முடிவை அறிவித்துள்ளது.

அதாவதுதனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கியுள்ளது. தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் கூறியதையடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது

Trending News

Latest News

You May Like