1. Home
  2. தமிழ்நாடு

மதுரையில் இன்று நடைபெற இருந்த தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் தேதி மாற்றம்..!

1

தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே இன்று நடைபெறவிருந்த தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகில் நடைபெற இருந்த போராட்டம் வருகிற 23-ந்தேதி புதன்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like