1. Home
  2. தமிழ்நாடு

டிச.8ல் திமுக மா.செ கூட்டம்...!

1

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை;

கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 8.12.2025 திங்கட்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
 

அதுபோது தத்தமது மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்ட செயலாளர்கள் ஓரிடத்தில் அமர வைத்து கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
 

என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற பொருளில் இந்த கூட்டம் நடைபெறும்.
 

இவ்வாறு அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like