1. Home
  2. தமிழ்நாடு

திமுகவும் - அதிமுகவும் நேரடியாக 8 தொகுதிகளில் மோதுகிறது..! எந்தெந்த தொகுதி தெரியுமா ?

1

 அதிமுகவும் நேரடியாக எட்டு தொகுதிகளில் மோதுகிறது. அதன் அடிப்படையில்,

  • தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) - ஜெ.ஜெயவர்தன் (அதிமுக)
  • வடசென்னை - கலாநிதி வீராசாமி (திமுக) - ராயபுரம் ஆர்.மனோ (அதிமுக)
  • அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) - ஏ.எல்.விஜயன் (அதிமுக)
  • சேலம் - செல்வகணபதி (திமுக) - பி.விக்னேஷ் (அதிமுக)
  • தேனி - தங்க தமிழ்ச்செல்வன் (திமுக) - டாக்டர் வி.டி.நாராயணசாமி (அதிமுக)
  • காஞ்சிபுரம் - செல்வம் (திமுக) - E. ராஜசேகர் (அதிமுக)
  • ஆரணி - தரணி வேந்தன் (திமுக) - ஜி.வி.கஜேந்திரன் (அதிமுக)
  • ஈரோடு - பிரகாஷ் (திமுக) - ஆற்றல் அசோக்குமார் (அதிமுக)

Trending News

Latest News

You May Like