மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்.30-ம் தேதி மிலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கை மாவட்டங்களில் மிலாது நபி வரும் அக்டோபர் 30-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி அன்றைய தினம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூட வேண்டும். மேலும், பார்களையும் மூடவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.
Next Story