1. Home
  2. தமிழ்நாடு

வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டத்தில் அதிருப்தி.. எழுந்த முதல் கலக குரல் ?

வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டத்தில் அதிருப்தி.. எழுந்த முதல் கலக குரல் ?


அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வரும் தேர்தலில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு செயல்பட்டு வழிநடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் வழிக்காட்டுதல் குழுவில் யார்? யார் ?

  • திண்டுக்கல் சீனிவாசன்
  • எஸ்.பி.வேலுமணி
  • தங்கமணிடி
  • ஜெயக்குமார்
  • சிவி சண்முகம்
  • ஜேசிடி பிரபாகரன்

வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டத்தில் அதிருப்தி.. எழுந்த முதல் கலக குரல் ?

  • காமராஜ்
  • மனோஜ் பாண்டியன்
  • மோகன்
  • கோபாலகிருஷ்ணன்டி
  • மாணிக்கம்

இக்குழுவில் அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜாவுக்கு இடம் கிடைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் அன்வர் ராஜா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும் 11 பேர் கொண்ட குழுவில் ஒரு பெண் பிநிதிநிதி கூட இல்லாததும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நீடிக்கம் என்றும் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in


Trending News

Latest News

You May Like