பிரபல இயக்குநரின் மகன் கைது!
சென்னை அண்ணா நகரில் மதுபோதையில் தாக்குதலில் ஈடுபட்ட இயக்குநர் கௌதமனின் மகன் தமிழழகன் (24) மற்றும் அவரது நண்பர் சரத் (26) இருவரும் இன்று (மே 16) கைது செய்யப்பட்டனர்.
ஆட்டோவின் மீது சாய்ந்ததை அதன் உரிமையாளர் கண்டித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியுள்ளனர். இதனால் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
#JustNow || மளிகை கடை உரிமையாளர் மீது மது போதையில் தாக்குதல் நடத்தியதாக இயக்குநர் கௌதமன் மகன் கைது
Posted by Polimer News on Thursday 15 May 2025