ஓலம் கேட்கவில்லையா அரசே? வைரலாகும் பிஜேபி தமிழ்நாடு வெளியிட்ட வீடியோ..!

மருத்துவத் துறையில் இந்தியாவின் தலைநகரமாக விளங்கி வந்த தமிழகம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்கும் வீடியோ தமிழக பாஜக தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
மருத்துவத்தின் தலைநகரமாக இருந்த நம் தமிழகத்தை, எவ்வாறு சீரழித்துக் கொண்டிருக்கிறது என்று காணுங்கள் என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது
“ஓலம் கேட்கவில்லையா அரசே?"
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 20, 2023
மருத்துவத்தின் தலைநகரமாக இருந்த நம் தமிழகத்தை, @arivalayam எவ்வாறு சீரழித்துக் கொண்டிருக்கிறது என்று காணுங்கள்!#TheemaiKadhaigal #EpisodeOne pic.twitter.com/vZDkH75qKO