1. Home
  2. தமிழ்நாடு

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை!-ஜி.கே.வாசன் அறிவிப்பு!

Q

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக குற்றம் சாட்டிவரும் திமுக, இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித்து அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்துள்ளது.

Trending News

Latest News

You May Like