தியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..!!

தியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..!!

தியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..!!
X

கொரோனா பரவலை கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்க வளாகம் ஆகஸ்டு 2, 3 மற்றும் 8 ஆம் தேதிகளில் தற்காலிகமாக மூடப்படுகிறது.

ஆகையால் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் பொதுமக்கள் தியானலிங்க வளாகத்திற்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Tags:
Next Story
Share it