1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்களை கவர்ந்த தோனியின் நியூ லுக்.. !!



உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்த்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சிஎஸ்கே - எம்ஐ அணிகள் மோதின.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்திற்குள் வந்தார். அப்போது அவரது நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் வியந்தனர். கண்ணத்தில் பாதியளவு ஷேவிங் செய்து மீசையுடன் இணைத்திருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த தோனியின் நியூ லுக்.. !!

தோனியின் இந்த லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இனி தோனியின் புதிய லுக்கில் சிஎஸ்கே ரசிகர்கள் அலங்காரம் செய்வர் என்பதில் சந்தேகமில்லை.

ரசிகர்களை கவர்ந்த தோனியின் நியூ லுக்.. !!

மேலும் தோனியின் நியூ லுக்கை வியந்து ரசித்து ரசிகர்கள் தங்கள் கருத்தகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


newstm.in


Trending News

Latest News

You May Like