விடுதலை வேட்கையை விதைத்த வீரர் தீரன் சின்னமலை -விஜய் பதிவு..!

தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாள் இன்று (ஏப்.17) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது X தளத்தில், "தாய் மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்தவர் மாவீரர் தீரன் சின்னமலை. தனது இறுதி மூச்சு வரை விடுதலைக்காக போராடிய அவரது பிறந்தநாளில், அவரின் தியாகத்தை நினைவு கூர்ந்து, போற்றி வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 17, 2025
— TVK Vijay (@TVKVijayHQ) April 17, 2025