1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா பரஸ்பர விவாகரத்து..?

Q

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நடிகர் தனுஷும் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து அவர்களே சமூக வலைதளத்தில் கூறியிருந்தனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Trending News

Latest News

You May Like