டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி: தமிழகத்தில் 40 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்..!
காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்
- எம்.மதிவண்ணன், ஏசிபி, எம்.கே.பி நகர் சரகம், சென்னை – டிஎஸ்பி, மன்னார்குடி துணைப் பிரிவு, திருவாரூர் மாவட்டம்
- கே.வி.காவ்யா, ஏசிபி, மத்திய குற்றப்பிரிவு, சென்னை – டிஎஸ்பி, மன்னார்குடி துணைப் பிரிவு, திருச்சி மாவட்டம்
- ஜி.பார்த்திபன், டிஎஸ்பி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கடலூர் – டிஎஸ்பி, திட்டக்குடி துணைப் பிரிவு, கடலூர் மாவட்டம்
- எஸ்.பாலகிருஷ்ணன், டிஎஸ்பி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு, திருப்பத்தூர் மாவட்டம் – டிஎஸ்பி, பென்னாகரம் துணைப் பிரிவு, தர்மபுரி மாவட்டம்
- பி.மகாலட்சுமி, டிஎஸ்பி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கிருஷ்ணகிரி மாவட்டம் – டிஎஸ்பி, வாணியம்படி துணைப் பிரிவு, திருப்பத்தூர் மாவட்டம்.
சேலம், திருச்சி, ஈரோடு அதிகாரிகள் மாற்றம்
- என் லட்சுமணன், டிஎஸ்பி, போதை பொருள் தடுப்பு பிரிவு, சிஐடி, சேலம் - டிஎஸ்பி ரயில்வே போலீஸ் சேலம்
- டி எச் கணேஷ், ஏசிபி, காட்டூர் சரகம், கோவை - ஏசிபி, கொங்குநகர் சரகம், திருப்பூர்
- எம் வசந்தராஜ், ஏசிபி, கொங்கு நகர் சரகம், திருப்பூர் - டிஎஸ்பி, பெருந்துறை, துணைப் பிரிவு, ஈரோடு மாவட்டம்
- ஆர் கோகுலகிருஷ்ணன், டிஎஸ்பி, பெருந்துறை துணை பிரிவு, ஈரோடு மாவட்டம் - ஏசிபி காட்டூர் சரகம், கோவை
- வி எஸ் எஸ் ஆனந்த் ஆரோக்கியராஜ், ஏசிபி, ஸ்ரீரங்கம் சரகம், திருச்சி டிஎஸ்பி - போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிஐடி, திருச்சி
- ஆர் ராதா கிருஷ்ணன், டிஎஸ்பி, மணப்பாறை, துணைப் பிரிவு, திருச்சி - டிஎஸ்பி மதுவிலக்கு அமலாக்கத்துறை, திருவாரூர் மாவட்டம்
- எஸ் ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம் - டிஎஸ்பி, ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம்
- பி சீதாராமன், ஏசிபி, அவனியாபுரம், மதுரை - ஏசிபி, ஸ்ரீரங்கம் சரகம், திருச்சி
- தீ பிரதீப், டிஎஸ்பி, மன்னார்குடி துணைப் பிரிவு, திருவாரூர் - டிஎஸ்பி, சட்ட விரோத நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு, திருவாரூர் மாவட்டம்
- எம் கலையரசன், டிஎஸ்பி, ஆலங்குடி துணைப் பிரிவு - புதுக்கோட்டை டிஎஸ்பி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கள்ளக்குறிச்சி மாவட்டம்
மதுரை, திண்டுக்கல், திருப்பூர் அதிகாரிகள் மாற்றம்
- எஸ் சி சௌந்தர்யன், டிஎஸ்பி, திண்டுக்கல் கிராமப்புற துணை பிரிவு, திண்டுக்கல் மாவட்டம் - டிஎஸ்பி, தீவிரவாத தடுப்பு பிரிவு, மதுரை
- எஸ் சங்கர், டிஎஸ்பி, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, மதுரை - டிஎஸ்பி, திண்டுக்கல் கிராமப்புற துணைப் பிரிவு, திண்டுக்கல் மாவட்டம்
- எம் சரவணன் ரவி, டிஎஸ்பி, சமூக நீதிம மற்றும் மனித உரிமைகள், மதுரை மாவட்டம் - ஏசிபி, சிறப்பு புலனாய்வு பிரிவு, திருப்பூர்
- தர்ஷிகா நடராஜன், ஏசிபி, திருநெல்வேலி ஜங்ஷன் செல்லம், திருநெல்வேலி - டி எஸ் பி நாங்குநேரி துணை பிரிவு திருநெல்வேலி மாவட்டம்
- மகேஷ் குமார், டிஎஸ்பி, கன்னியாகுமரி துணை பிரிவு, கன்னியாகுமரி - டிஎஸ்பி, சிபிசிஐடி கோவை
- எஸ்.ஜெயச்சந்திரன், டிஎஸ்பி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கன்னியாகுமரி மாவட்டம் - டிஎஸ்பி, கன்னியாகுமரி துணைப் பிரிவு, கன்னியாகுமரி மாவட்டம்
- ஏ சரவணன், டிஎஸ்பி, குற்றப்பிரிவு சிஐடி, கோவை - ஏசிபி திருநெல்வேலி ஜங்ஷன் சரகம் திருநெல்வேலி
- டி பார்த்திபன், டிஎஸ்பி, காரைக்குடி துணைப் பிரிவு, சிவகங்கை - டிஎஸ்பி, மானாமதுரை துணைப் பிரிவு சிவகங்கை
.png)