விரக்தியில் வியாபாரிகள்! ஆத்தூரில் வெறிச்சோடிய பூக்கடைகள் !

விரக்தியில் வியாபாரிகள்! ஆத்தூரில் வெறிச்சோடிய பூக்கடைகள் !

விரக்தியில் வியாபாரிகள்! ஆத்தூரில் வெறிச்சோடிய பூக்கடைகள் !
X

ஆத்தூரில் பூக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் பொது மக்கள் உற்சாகமாக ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் பூக்களின் விலை கிலோ 400 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படுவதால் இந்த ஆண்டு ஆயுதபூஜை மக்கள் மத்தியில் மந்த நிலையிலேயே காணப்பட்டு வருகிறது.

இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக வியாபாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it