டிகிரி போதும்..! அரசு வங்கிகளில் கிளார்க் வேலை – 10277 காலியிடங்கள்..!
| Description | Details |
| வேலை பிரிவு | மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | Institute of Banking Personnel Selection (IBPS) வங்கி பணியாளர் தேர்வாணையம் |
| காலியிடங்கள் | 10277 |
| பணிகள் | Customer Service Associates (Clerk) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 21.08.2025 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.ibps.in/ |
காலியிடங்கள் விவரம் :
IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Customer Service Associates (Clerk) – 10277 காலியிடங்கள்
மாநில வாரியான காலிப்பணிடங்கள் விவரங்கள்:
| மாநிலம்/யூனியன் பிரதேசம் | பணியிடங்களின் எண்ணிக்கை |
| அந்தமான் & நிக்கோபார் | 13 |
| ஆந்திரப் பிரதேசம் | 367 |
| அருணாச்சலப் பிரதேசம் | 22 |
| அசாம் | 204 |
| பீகார் | 308 |
| சண்டிகர் | 63 |
| சத்தீஸ்கர் | 214 |
| Dadra & Nagar Haveli And Daman & Diu | 35 |
| டெல்லி | 416 |
| கோவா | 87 |
| குஜராத் | 753 |
| ஹரியானா | 144 |
| இமாச்சலப் பிரதேசம் | 114 |
| ஜம்மு & காஷ்மீர் | 61 |
| ஜார்க்கண்ட் | 106 |
| கர்நாடகா | 1170 |
| கேரளா | 330 |
| லடாக் | 5 |
| லட்சத்தீவு | 7 |
| மத்தியப் பிரதேசம் | 601 |
| மகாராஷ்டிரா | 1117 |
| மணிப்பூர் | 31 |
| மேகாலயா | 18 |
| மிசோரம் | 28 |
| நாகாலாந்து | 27 |
| ஒடிசா | 249 |
| புதுச்சேரி | 19 |
| பஞ்சாப் | 276 |
| ராஜஸ்தான் | 328 |
| சிக்கிம் | 20 |
| தமிழ்நாடு | 894 |
| தெலுங்கானா | 261 |
| திரிபுரா | 32 |
| உத்தரப் பிரதேசம் | 1315 |
| உத்தரகாண்ட் | 102 |
| மேற்கு வங்காளம் | 540 |
பொதுத்துறை வங்கிகள் விவரங்கள்
| வங்கியின் பெயர் |
| பரோடா வங்கி |
| கனரா வங்கி |
| இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
| யூகோ வங்கி |
| பேங்க் ஆஃப் இந்தியா |
| சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா |
| பஞ்சாப் நேஷனல் வங்கி |
| யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா |
| பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா |
| இந்தியன் வங்கி |
| பஞ்சாப் & சிந்து வங்கி |
கல்வித் தகுதி
IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்க, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Any Degree / Graduation) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வரம்பு விவரங்கள்
IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் கிளார்க் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
| விண்ணப்பதாரர்களின் வகை | தளர்வு (ஆண்டுகள்) |
| SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
| OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
| முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) | 5 ஆண்டுகள் |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையம் கிளார்க் வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதத்திற்கு ரூ. 24,050/- முதல் ரூ. 64,480/- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
IBPS கிளார்க் ஆட்சேர்ப்பு 2025 பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Preliminary Examination (முதற்கட்ட தேர்வு)
- Main Examination (முதன்மை தேர்வு)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்
| தேர்வு நிலை | தேர்வு மையங்கள் |
| முதற்கட்ட தேர்வு | சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் |
| முதன்மைத் தேர்வு | சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் (சில தேர்வு மையங்கள் முதன்மைத் தேர்வுக்கு மட்டும் தேர்வு செய்யப்படலாம், அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.) |
விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 175/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-
- கட்டண முறை: ஆன்லைன்
IBPS வங்கிப் பணியாளர் தேர்வாணையம் கிளார்க் வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேவையான ஆவணங்களுடன், 01.07.2025 முதல் 28.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- https://www.ibps.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- “Click Here for New Registration” பட்டனை கிளிக் செய்யவும்.
- “Register” செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.