டாடி மம்மி , வீட்டில் இல்லை !! நடிகை சனம் ஷெட்டியின் ஆட்டம் , பாட்டம்...

டாடி மம்மி , வீட்டில் இல்லை !! நடிகை சனம் ஷெட்டியின் ஆட்டம் , பாட்டம்...

டாடி மம்மி , வீட்டில் இல்லை !! நடிகை சனம் ஷெட்டியின் ஆட்டம் , பாட்டம்...
X

நடிகை சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

புகாரால் கடுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்.

இதில் மேலும் கடுப்பான சனம் ஒவ்வொரு யூ ட்யூப் சேனலுக்கும் சென்று தர்ஷன் மானத்தை கூரு போட்டு வித்து விட்டார். இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்டாடி மம்மி வீட்டில் இல்ல. பாடலுக்கு கிச்சனில் சமைத்த படி தன்னடைய அழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ஆட்டம். இதை இவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it