1. Home
  2. தமிழ்நாடு

சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்தது..!

Q

மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (மே 01) வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து, ரூ.1,906க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.1,921.50க்கு விற்று வந்த வணிக சிலிண்டர் விலை ரூ.1,906ஆக குறைந்தது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது.

Trending News

Latest News

You May Like