1. Home
  2. தமிழ்நாடு

ஃபெங்கல் புயல் வரும் 30ஆம் தேதி இரவு கரையை கடக்கும்..!

Q

ஃபெங்கல் புயல் வரும் 30ஆம் தேதி இரவு கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கும் சென்னைக்கும் இடையே கரையைத் தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சென்னையில் 29ஆம் தேதி கனமழையும் 30ஆம் தேதி மிக கனமழையும் பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Q

Trending News

Latest News

You May Like