1. Home
  2. தமிழ்நாடு

கிரிக்கெட் வீரரின் தாய் சடலமாக மீட்பு..!

1

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் (Former Cricketer Salil Ankola) தாயார், அவரது குடியிருப்பில் கடந்த அக்டோபர் 02-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். நேற்று அவரது பணிப்பெண் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். 

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது கொலையா (Murder) அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே உண்மை வெளிவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like