கோவை ஹோட்டல் அறையில் தம்பதி தற்கொலை..!
கோவையில் உள்ள அம்பிகா லாட்ஜில் வேடப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் அவருடைய மனைவி வக்தசலா ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்த காந்திபுரம் காவல்நிலைய ஆய்வாளர் தவுலத் நிஷா இன்று இருவரது உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்களது சாவுக்கு காரணம் யாரும் இல்லை என்ற கடிதம் கைப்பற்றியுள்ளனர்.