தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 56,845 ஆக உயர்வு !! மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 56,845 ஆக உயர்வு !! மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 56,845 ஆக உயர்வு !! மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு..
X

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 56,845ஆக உயர்வு. சென்னையில் இன்று மட்டும் 1,254 பேர்கள் பாதிப்பு.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,641 ஆக உள்ளது. இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,045 குணமானவர்களின் எண்ணிக்கை 31,316ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 704ஆக உயர்ந்து உள்ளது.

மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் 38 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா பரிசோதனைகள் 33,231 ஆகவும் ,

இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 8,61,211 ஆக உள்ளது. இன்று செங்கல்பட்டில் 180 , திருவள்ளூரில் 131 , காஞ்சிபுரம் 87 , மதுரை 90 , திருவண்ணாமலை 130 , ராமநாதபுரத்தில் 49 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it