1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் கொரோனா பாதிப்பு 60,000 - த்தை கடந்தது !! தமிழகத்தில் 94 ,000 - த்தை கடந்தது !! மொத்த பலி 1264 ஆக உயர்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு 60,000 - த்தை கடந்தது !! தமிழகத்தில் 94 ,000 - த்தை கடந்தது !! மொத்த பலி 1264 ஆக உயர்வு


தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 90,167லிருந்து 94,049ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று 2,182பேர் கொரோனாவால் பாதிப்பு.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 58,329ல் இருந்து 60,533ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,264ஆக அதிகரிப்பு.

இன்று ஒரே நாளில் 2,852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 52,926ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் செங்கல்பட்டில் 226 , திருவள்ளூரில் 147 , காஞ்சிபுரத்தில் 86 , மதுரையில் 297 , கோவை 23 , திண்டுக்கல் 35 , ராமநாதபுரம் 111 , சேலம் 178 , வேலூர் 77 , விருதுநகர் 45 , ஆக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like