கொரோனா - சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்!

கொரோனா - சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்!

கொரோனா - சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்!
X

கொரோனா பாதிப்பு எதிரொலியாக சென்னையில் உள்ள சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. 

 சத்தியம் டிவியின் உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சத்தியம் டிவி அலுவலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் மூடி சீல்வைத்தனர். தொடர்ந்து,  நிறுவனத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

newstm.in

Next Story
Share it