24 மணி நேரத்தில் சுமார் 4000 பேருக்கு கொரோனா! எங்கு தெரியுமா?

24 மணி நேரத்தில் சுமார் 4000 பேருக்கு கொரோனா! எங்கு தெரியுமா?

24 மணி நேரத்தில் சுமார் 4000 பேருக்கு கொரோனா! எங்கு தெரியுமா?
X

துருக்கியில் 24 மணி நேரத்தில் 3, 977 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக துருக்கியில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது துருக்கியில் 86, 300க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் துருக்கி ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இது வரை 11 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். துருக்கி முழுவதும் 6 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

newstm.in

Next Story
Share it